டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : சாலையில் பெருக்கெடுத்து ஓடிய டீசல்

சென்னை அத்திப்பட்டு பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : சாலையில் பெருக்கெடுத்து ஓடிய டீசல்
x
சென்னை அத்திப்பட்டு பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சுமார் 12 ஆயிரம் லிட்டர் எரி பொருளுடன்,ஆந்திரா நோக்கி,சென்ற அந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால்,லாரியில் இருந்த டீசல் கசிந்து சாலையில் ஓடியது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 கிரேன், 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்