விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

விசாரணை ஆணையம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை; இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - உயர் நீதிமன்றம்
விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
x
விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? என புதிய தலைமை செயலகம் தொடர்பான சம்மனை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி. விசாரணை ஆணையம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை; இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணை ஆணையம் வெறும் கண் துடைப்பு, பொதுமக்கள் பணத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கருத்து.Next Story

மேலும் செய்திகள்