திருமணமான 3 மாதத்தில் "காதல் ஜோடி" தற்கொலை- அதிர்ச்சி சம்பவம்...!
பதிவு : ஜூலை 25, 2018, 10:55 AM
மாற்றம் : ஜூலை 25, 2018, 03:23 PM
மீஞ்சூர் பகுதியில் திருமணமான காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
       *மீஞ்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 
       *திருமணத்திற்கு பிறகு இருவரும் கேசவபுரம் பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் வெகு நேரமாகியும் கனவன், மனைவி இருவரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர்.அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் போலீசார் வந்து வீட்டினுள் சென்று பார்க்கையில், தனலட்சுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
       *இதனிடையே தனலட்சுமி எழுதி வைத்திருந்த கடித்ததில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். வெங்கடேஷின் பிறந்த 
நாளன்று இருவரும் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

899 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1732 views

பிற செய்திகள்

முருங்கைகாய் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட்டில் முருங்கைகாய் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது

118 views

480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது..!

மதுரையில் ஓட்டுனரை கட்டி போட்டு 480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

102 views

ஊட்டி : தொடர் விடுமுறை எதிரொலி - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

28 views

சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோதம்..!

நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமம் அச்சப்பன் கோவிலில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

46 views

தோகை விரித்து ஆடிய ஆண் மயில்...

ஈரோட்டில் உள்ள விவசாய தோட்டத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து நடனம் ஆடிய காட்சியை மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

97 views

திருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்தது.

190 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.