இணைய தலைமுறையின் 'இம்சை அரசி' சித்ராகாஜல் சிறப்பு பேட்டி
பதிவு : ஜூலை 25, 2018, 09:14 AM
மாற்றம் : ஜூலை 25, 2018, 12:29 PM
ஆடல் பாடல், டப்ஸ்மேஷ் மூலம் இணைய தலைமுறையின் இம்சை அரசியாக வலம் வரும் சித்ராகாஜல்.
இன்றைக்கு இவரை தெரியாத தமிழர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு பிரபலமடைந்திருக்கிறார். ஜிமிக்கி கம்மல் ஷெரில், பிரியா வாரியர், தென்கொரிய நடிகை சூயூ  என தேடி தேடி பார்த்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இன்று இந்த பெண்ணையும் தேடுகிறார்கள்.. ரசிக்க மட்டுமல்ல.. சிரிக்கவும் தான்..எவ்வளவு தான்  விமர்சிக்கப்பட்டாலும்,  தன் போக்கில் இருந்து சற்றும் வழுவாமல் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு இணைய தலைமுறையின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்..  

பிற செய்திகள்

பெற்றோரை பார்த்துக்கொள்ளுங்கள் - ராதாரவி உருக்கம்

'நாடகம்- சினிமா...'- ராதாரவி கலகலப்பு

322 views

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது.

2945 views

பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்பட பாடலாசிரியராக மாறியுள்ளார்.

254 views

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

637 views

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

40 views

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

3585 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.