தந்தை இறந்து 10 நாளில் விபத்தில் சிக்கிய மாணவர் - மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்

தந்தை, இறந்து பத்து நாட்களே ஆன நிலையில் மாணவன் விஜய் விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தந்தை இறந்து 10 நாளில் விபத்தில் சிக்கிய மாணவர் - மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்
x
சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாலிடெக்னிக் மாணவர் விஜய்க்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். தந்தை, இறந்து பத்து நாட்களே ஆன நிலையில் மாணவன் விஜய் விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்