பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
604 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
739 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3296 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், அஞ்சலி செலுத்தப்பட்டது.
2 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாயிகளின் பாதங்களை கழுவி, இளம் ஜோடியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது
7 viewsசென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே நேற்று இரவு தண்டவாளத்தில் பெரிய கல் கிடந்துள்ளது.
30 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
28 viewsகடலூரில் 4 டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
90 views