எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு : ஜூலை 30,31-ம் தேதிகளில் நடைபெறும்
பதிவு : ஜூலை 24, 2018, 11:58 AM
எம்பிபிஎஸ், பி.டி.எஸ்.சேர்க்கை கலந்தாய்வு,வரும் 30,31 ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு காரணமாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து  வரும் 30,31 ம் தேதிகளில் 2ம் கட்ட  கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகம் வழங்கிய இடங்களில் நிரம்பாத இடங்களை மீண்டும் சிபிஎஸ்இ வழங்கினால், அந்த இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ்  தனியாக கலந்தாய்வு நடைபெறும் எனவும் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்

மருத்துவ படிப்புகளுக்கான 2 - ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்; மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

226 views

பிற செய்திகள்

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்

செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்

995 views

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

74 views

குடிநீரில் புழுக்கள் வருவதாக புகார்..!

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே துகிலி ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

52 views

20-ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடக்கம்

வரும் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 views

துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி வழங்காதது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் 252 துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி ஆகியவை தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

29 views

சேலம்: பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி..!

சேலம் மாவட்டம் சின்னானூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் வயிற்று பகுதியில் கட்டி உண்டாகி அவதிப்பட்டு வந்தார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.