நித்ய கல்யாணி பயிரிட்டு அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்
பதிவு : ஜூலை 23, 2018, 12:01 PM
நெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில் இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
நெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில்  இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்கு நெல், வாழை, உளுந்து, தானிய பயிர்கள், ஆகியவை அதிகமான அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நெல், வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1423 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3257 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3610 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

8774 views

பிற செய்திகள்

5 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் மருத்துவமனை - அவதிப்படும் பொது மக்கள்

7 லட்சம் ரூபாய் செலவில், அரசு தாய் - சேய் நல விடுதி கட்டப்பட்டது.

16 views

தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தொடர்மழை காரணமாக குமரி மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்த்திவபுரம், திக்குறிச்சி, அதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

53 views

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர்: போராடி காப்பற்றிய சக மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகை காப்பாற்றப் போன மீனவர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

112 views

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மிதக்கும 500க்கும் மேற்பட்ட வீடுகள்

பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம்

350 views

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழைவெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி,காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.

707 views

கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.

453 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.