தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வரும் அரசு பள்ளி
பதிவு : ஜூலை 22, 2018, 06:43 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி பன்னை கிராமத்தில்15 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.  கணினி  பயிற்சி, கராத்தே, யோகா ஆகியவை மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது.  இந்த சிறப்பு பயிற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் பயிற்சியாளர்களை நியமித்து கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மினரல்வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வரும் கல்வியாண்டில் 8 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்

வரும் கல்வியாண்டில் 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

62 views

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

63 views

"டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் தயாரிக்க விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தலாம்" - கவிஞர் வைரமுத்து

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

714 views

தனியாருக்கு நிகரான ஆச்சரிய அரசுப்பள்ளி - ஒரே அறையில் 2 வகுப்புகள் பெற்றோர் வேதனை

சீருடை, ஆங்கில வழிக் கல்வி என தனியாருக்கு சவால் விடும் அரசுப் பள்ளி, கட்டிட வசதியின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் உள்ளது

67 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

1 views

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் - சரத்குமார்

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

6 views

தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் தீ விபத்து

வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

18 views

ஆளுநருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம்...

தமிழக ஆளுநருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

சேலத்தில் மாயமான பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

சேலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர், தலையில் தாக்கப்பட்டு அழுகிய நிலையில், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

125 views

"தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது" - உச்சநீதிமன்றம்

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.