பாதாளசாக்கடை சுத்தம் செய்ய ரோபோ

பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ கும்பகோணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
பாதாளசாக்கடை சுத்தம் செய்ய ரோபோ
x
தமிழ்நாட்டிலேயே, முதன் முதலாக இந்த ரோபோவை நகராட்சிகளின் ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்தி இயக்கி வைத்தார். மனிதர்கள் இறங்கி  பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதை தவிர்க்க கேரளாவில் ரோபோ இயந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதை பின்பற்ற தமிழக நகராட்சிகள் இயக்குனரகம் முடிவு செய்து, இந்த இயந்திரத்தை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்