குரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
குரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு
x
அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்