அப்பல்லோவில் ஆய்வு நடத்த ஆட்சேபனை இல்லை" - டாக்டர் பிரதாப் சி.ரெட்டி
சென்னை- அப்பல்லோவில், நீதிபதி ஆறுமுகசாமி, வருகிற 29 - ம் தேதி, ஆய்வு நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அம் மருத்துவமனை யின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை- அப்பல்லோவில், நீதிபதி ஆறுமுகசாமி, வருகிற 29 - ம் தேதி, ஆய்வு நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அம் மருத்துவமனை யின் தலைவர் டாக்டர் பிரதாப் சி . ரெட்டி தெரிவித்துள்ளார். புற்றுநோய் கட்டிகளை துல்லியமாக கண்டறியும் கேலியம் ஜி - 68 என்ற நவீன ஸ்கேனிங் எந்திரத்தை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், துவக்கி வைத்தபின், செய்தியாளர்களிடம் பேசிய, டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, விசாரணை கமிஷனின் ஆய்வை எதிர் கொள்வதில் தங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது என உறுதிபட கூறினார்.
Next Story