திருவிடைமருதூரில் இடிந்து விழும் நிலையில் மராட்டியர் கால அரண்மனை

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் உள்ள மராட்டியர் கால அரண்மனையை புனரமைக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை
திருவிடைமருதூரில் இடிந்து விழும் நிலையில் மராட்டியர் கால அரண்மனை
x
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் உள்ள மராட்டியர் கால அரண்மனை இடிந்து விழும் நிலையில் மிக மோசமாக உள்ளது. தனியார் வசம் உள்ள அந்த அரண்மனையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, 
தொல்லியல்துறையின் மேற்பார்வையில் அந்த கட்டடத்தை சீரமைக்க  வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்