கன்னியாகுமரி மாவட்டத்தில் 276 ஆண்டுகளுக்கு முந்தைய போர் வெற்றி தூண்
ஜூலை 31 அன்று 277 வது நினைவு தினம் வரும் நிலையில் அரசு விழாவாக கொண்டாட மக்கள் கோரிக்கை
1740 அன்று வரலாற்று சிறப்புமிக்க டச்சு படை, மார்த்தாண்ட வர்மனிடம் சரணடைந்த வெற்றியை பறைசாற்றும் விதத்திலும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மார்த்தாண்ட வர்மன் குளச்சலில் 20 அடி உயரமுள்ள போர் வெற்றி தூண் ஒன்றை நிறுவினார். வருகிற ஜூலை 31 ஆம் தேதி இந்த தூணிற்கு 277 வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. அஞ்சலி இந்த தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் எனவும் இத்தினத்தன்று உள்ளூர் விடுமுறை விட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story