விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
பள்ளி எதிரே உள்ள கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்
விருதுநகர் கல்லூரி சாலையில் செயல்படும் பெண்கள் அரசு உயர்நிலை பள்ளிக்கு எதிரே கடை வைத்திருப்பவர் பாலமுருகராஜா. இவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் மூன்று பெண்களுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில், பாலமுருகராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story