கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு - அமைச்சர் உதயகுமார்
தனியார் பயிற்சியாளரை வைத்து ஒத்திகை நடத்தியிருக்க கூடாது - அமைச்சர் உதயகுமார்
13 July 2018 12:13 PM IST
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு
கோவை தனியார் கல்லூரியின் கவனக்குறைவால், மாணவி லோகேஸ்வரி உயிரிழந்து விட்டதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மாணவியின் மரணம் வருத்தமளிக்கிறது. தனியார் பயிற்சியாளரை வைத்து ஒத்திகை நடத்தியிருக்க கூடாது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
Next Story