திருவள்ளூரில் 22 புதிய பேருந்துகள் இயக்கம் - கொடியசைத்து துவக்கிவைத்தார் அமைச்சர் பெஞ்சமின்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
திருவள்ளூரில் 22 புதிய பேருந்துகள் இயக்கம் - கொடியசைத்து துவக்கிவைத்தார் அமைச்சர் பெஞ்சமின்
x
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கிவைத்தார்.  இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்