மிட்டாய் சாப்பிடும்போது பேட்டரி செல்லை விழுங்கிய சிறுமி : சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைக்கழிப்பு
பதிவு : ஜூலை 06, 2018, 08:03 AM
மாற்றம் : ஜூலை 06, 2018, 08:08 AM
பேட்டரி செல்லை விழுங்கிய சிறுமிக்கு 5 நாட்களாக சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைகழிப்பதாக பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள பள்ளி தெருவை சேர்ந்த ரூபேஷ், ஆனந்தியின்  4 வயது இளைய மகள் மெட்டில்டா. கடந்த ஒன்றாம் தேதி மெட்டில்டா, மிட்டாய் சாப்பிடும் போது பேட்டரி செல்லையும் விழுங்கிவிட்டாள். இதனையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து, அறுவை சிகிச்சை நிபுணர் கருத்து கேட்க வேண்டும் என்று கூறி 3 நாட்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த தந்தை ரூபேஷ், தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில், பேட்டரி செல் சிறுமியின் வயிற்றின் அடியில் இருப்பது தெரிய வந்தது. தகுந்த சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைகழித்தால் அந்த சிறுமியின் பெற்றோர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் புதிய லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை

கிருஷ்ணகிரியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை துவங்கப்பட இருக்கிறது..

1720 views

தனியார் மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல் - சி.சி.டி.வி காட்சிகளை வைத்து, 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி, மாடுமுட்டி காயமடைந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

833 views

வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு அதை வேகமாக உருட்டிச்செல்லும் சிறுவன்

வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு, வேகமாக அதை உருட்டிச்செல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

443 views

6 வயது சிறுவனின் சடலம் குவாரியில் இருந்து மீட்பு : அடித்து கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

440 views

பிற செய்திகள்

கஜா புயல் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

கஜா புயலில், நாகை அருகே வானமகாதேவி கிராமத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

24 views

சென்னையில் 2190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

17 views

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் சிறுநீரக சுத்தகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது

20 views

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

36 views

சபரிமலை தீர்ப்பு தான் கேரளாவில் வெள்ளம் ஏற்படக் காரணம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர்

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஜீயர் சடகோப ராமனுஜர் தெரிவித்துள்ளார்.

129 views

கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பில்லை - முதல்வர் நாராயணசாமி

கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.