அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 200 இஸ்லாமியர்கள் கைது

x

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 200 இஸ்லாமியர்கள் கைது

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் மீன் சந்தை அருகே பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட

இஸ்லாமிய அமைப்பினர், திடீரென கூடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து

வந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் கைது செய்தனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம்

ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்