ஆண்கள் கழிவறையில் `2' பெண்கள்... அதிகாரிகளுக்கு வீட்டில் ஷாக்..! அடுத்தடுத்து ட்விஸ்ட்கள்

x

ஆண்கள் கழிவறையில் `2' பெண்கள்... ஸ்கெட்ச் போட்ட அதிகாரிகளுக்கு வீட்டில் ஷாக்..! சென்னை ஏர்போர்ட்டை அதிர வைத்த ஜிகிடி ரங்கீலாக்கள் - அடுத்தடுத்து அரங்கேறிய ட்விஸ்ட்கள்.

அயன் திரைப்பட சூர்யா பாணியில் சென்னை விமான நிலையத்தில் இரு பெண் ஊழியர்களே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் சினிமாவை மிஞ்சும் அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்