"தமிழ்நாட்டில் 2 பாஜக தலைவர்கள்.. அவர் அண்ணாமலையை விட சிறப்பாக செயல்படுகிறார்" - கே.எஸ்.அழகிரி

x

"தமிழ்நாட்டில் 2 பாஜக தலைவர்கள்.. அவர் அண்ணாமலையை விட சிறப்பாக செயல்படுகிறார்" - கே.எஸ்.அழகிரி

தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளதாகவும், தலைவராக அண்ணாமலையைவிட ஆளுநர் ரவி சிறப்பாக செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்