"15 அமாவாசை போயாச்சு, இன்னும் 45 தான்" - ஈபிஎஸ் கடும் விமர்சனம்

x

"15 அமாவாசை போயாச்சு, இன்னும் 45 தான்" - ஈபிஎஸ் கடும் விமர்சனம்

தமிழக அரசு ஆன்-லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்காமல் தாம‌தித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் பல்லடத்தில், அதிமுக நிர்வாகி இல்ல

திருமண விழாவில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி

பழனிசாமி, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 38 குழுக்களை அமைத்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்தார்..


Next Story

மேலும் செய்திகள்