"1,021 மருத்துவ பணியிடங்கள்.." - அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்

x

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ காலிப் பணியிடங்கள், இரண்டு மூன்று வாரங்களில் நிரப்பப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்