"100 ஆண்டுகளுக்கு முன்னால்.." மேடையில் லிஸ்ட் போட்டு சொன்ன முதலமைச்சர்

x

"100 ஆண்டுகளுக்கு முன்னால்.." மேடையில் லிஸ்ட் போட்டு சொன்ன முதலமைச்சர்


நாட்டிலே கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது,

மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார். கல்வியில் சிறந்த

மாநிலமாக உயர்ந்து நிற்பதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளின் போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாவது கவலையளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்