காவாலா பாடலுக்கு செம்ம VIBE... 10 மாத குழந்தை அசைந்து ஆடும் காட்சி - "தமன்னாவே தோத்துடுவாங்க போல.."

x

நீலகிரி மாவட்டம், கூடலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 10 மாத குழந்தை, ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்