யார்க்கர் கிங் ரிட்டன்ஸ்... வலைப் பயிற்சியில் தெறிக்கவிட்ட பும்ரா

x

இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், நாளை 18ம்தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி, அயர்லாந்தின் டப்ளின் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு 11-வது டி20 கேப்டனாக களமிறங்க உள்ள பும்ரா, தீவிரமாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்