உலகக்கோப்பை தொடர்.. வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - வெற்றி யாருக்கு..?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 10.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளன. மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கும் மற்றொரு போட்டியில் தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Next Story