ஜிம்பாப்வே ரெக்கார்ட்-ஐ முறியடித்த பரிதாபம்...இலங்கை படைத்த `அவசாதனை'..

x

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக முறை தோல்வி அடைந்த அணி என இலங்கை அவச்சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்தது. உலகக்கோப்பை தொடரில் 91 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கைக்கு, இது 43வது தோல்வியாக அமைந்தது. இதன்மூலம், ஜிம்பாப்வேவின் மோசமான சாதனையை இலங்கை முறியடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்