மகளிர் உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று - காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா

x

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின், காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஏழாவது போட்டியில், கொலம்பியா மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில், ஜமைக்காவை வீழ்த்தி, கொலம்பியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் இங்கிலாந்து அணியுடன் கொலம்பியா மகளிர் அணி மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்