மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டி.. டொமினிகா வீராங்கனை லாஃபன்ட் தங்கம் வென்று அசத்தல்

x

உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் டொமினிகா வீராங்கனை லாஃபன்ட் தங்கம் வென்று அசத்தினார். 15 புள்ளி பூஜ்யம்ஒன்று மீட்டர் தூரம் தாண்டி லாஃபன்ட் முதலிடம் பிடித்தார். இந்தப் போட்டியில் கியூபா வீராங்கனை ஃபெரஸ் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்பெயின் வீராங்கனை அனா 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்