மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் - தூள் கிளப்பிய வீராங்கனைகள்

x

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் கோல்டன் பால் (ball)விருது, ஸ்பெயின் வீராங்கனை அய்ட்டனா பொன்மாட்டிக்கு வழங்கப்பட்டு உள்ளது. கோல்டன் பூட்(boot) விருது ஜப்பான் வீராங்கனை மியாசாவாவிற்கும், கோல்டன் கிளவ் (glove) விருது, இங்கிலாந்து வீராங்கனை மேரி இயர்ப்ஸ்க்கும் அளிக்கப்பட்டு உள்ளது. சிறந்த இளம் வீராங்கனைக்கான விருது ஸ்பெயினின் சல்மாவிற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்