விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச் 4வது முறை பட்டம் வெல்வாரா?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஜோகோவிச் முன்னேறியுள்ளார்...
x

விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச் 4வது முறை பட்டம் வெல்வாரா?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஜோகோவிச் முன்னேறியுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோக்கினாகிஸை சந்தித்த அவர், 6க்கு 1, 6க்கு 4 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். விம்பிள்டனில் தொடர்ந்து ஜோகோவிச் பெறும் 23வது வெற்றி இதுவாகும். கடந்த மூன்று முறை தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியிருந்த ஜோகோவிச், இம்முறை 4வது முறையாக கோப்பையை தட்டிச்செல்லும் முனைப்பில் விளையாடி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்