இன்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா?.. இந்தியா Vs மலேசியா

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் மலேசியாவும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. தொடர் முழுவதும், தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. லீக் போட்டியில் 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஏற்கனவே மலேசியாவை இந்தியா வீழ்த்தியுள்ள நிலையில், இறுதிப் போட்டியிலும் தோற்கடித்து 4வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்