தொடரை கைப்பற்றுமா இந்தியா..? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

x

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பார்படாஸில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது. அதேசமயம் தொடரை தக்கவைக்கும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கும். இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்