ஆஸி.யை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

x

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர் பிரைன் லாரா ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அப்போது சக வர்ணனையாளரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் லாராவிற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்