பைனலில் நடந்த சம்பவம்.. இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வார்னர்

x

இந்திய ரசிகர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரட் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார். எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை நீங்கள் சுக்கு நூறாக்கி விட்டீர்கள் என வார்னரை சுட்டிக்காட்டி பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வார்னர், தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்