கோலி வீட்டில் அடுத்த..? ரசிகர்களுக்கு Surprise கொடுத்த டிவில்லியர்ஸ் | Virat Kohli | India | ABD

x

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். யூடியூப் லைவ் வீடியோவில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இரண்டாவது குழந்தையை வரவேற்கும் விதமாக, கோலி குடும்பத்துடன் நேரத்தை செல்வழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகியது பேசுபொருளான நிலையில், தற்போது டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ள தகவல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்