3-வது திருமணத்திற்கு தயாராகும் - WWE சாம்பியன் 'Hulk Hogan' - மனைவியுடன் பாடிய வைரல் வீடியோ

x

தனது 69வது வயதில் தனது 49வயது காதலியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் 80, 90களில் மிகவும் பிரபலமான WWF நட்சத்திரம் Hulk Hogan... 5 முறை WWF சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 3வது முறையாக 45 வயது யோகா ஆசிரியரான ஸ்கை டெய்லியுடன் காதல் வயப்பட்டார்... இந்நிலையில், டெய்லியை விரைவில் ஹல்க் ஹோகன் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்