வாழ்த்து மழையில் நனையும் மின்னல் போல்ட்

x

ஜமைக்காவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட்டின் பிறந்த தினம் இன்று... மின்னல் போல்ட் என ரசிகர்களால் கொண்டாடப்படும் உசைன் போல்ட், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை நிகழ்த்தியவர். இன்றளவும் போல்ட்டின் சாதனைகள் முறியடிக்கப்படாத நிலையில், 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போல்ட்டை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனையவைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்