யுனைடட் கோப்பை டென்னிஸ் தொடர் ஜோகோவிச் வழிநடத்தும் செர்பிய அணி வெற்றி

x

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்று வரும் யுனைடட் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் வழிநடத்தும் செர்பிய அணி சீன அணியை வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீன வீரர் ஷாங்கை ஜோகோவிச் வென்றார். மற்றொரு போட்டியில் செர்பிய வீரர் டேனிலோவிக் தோல்வி அடைந்தார். இரட்டையர் போட்டியில் ஜோகோவிச்-டேனிலோவிக் ஜோடி வெற்றி பெற்றது. இதனால் 2க்கு 1 என்ற கேம் கணக்கில் சீனாவை செர்பியா வீழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்