டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

x

இறுதி போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

முதல் தகுதிச்சுற்றில் நெல்லை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி அபார வெற்றி

141 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் எட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி


Next Story

மேலும் செய்திகள்