காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

காமன்வெல்த் தொடரின் பேட்மின்டன் கலப்பு அணி குரூப் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது...
x

காமன்வெல்த் தொடரின் பேட்மின்டன் கலப்பு அணி குரூப் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 22வது காமன்வெல்த் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின், பேட்மின்டன் கலப்பு அணி பிரிவின் குரூப் சுற்று தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில், இந்திய அணி 5க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்