ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்க்கும் IND-PAK போட்டி...ஆனால் ஒரு ட்விஸ்ட் | India vs Pakistan

x

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு, ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ம் தேதி இரு அணிகளும் மோதவுள்ள போட்டி மழையால் தடைபட்டால், செப்டம்பர் 11 ஆம் தேதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 4 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வே டே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்