இலங்கையை திணற விட்ட வங்கதேச அணி | OneDayWorldCup2023 | SL vs BAN

x

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. கவுகாத்தியில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட் செய்த வங்கதேசம் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. வங்கதேசம் சார்பில் தன்சித் ஹசன் 84 ரன்களும், மெஹதி ஹசன் 67 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்


Next Story

மேலும் செய்திகள்