வங்கப் புலிகளை புரட்டி எடுத்து பதிரனா சொன்ன அந்த ஒரு வார்த்தை

x

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை இளம் வேகப்பந்துவீச்சாளர் பதீரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றதற்கு பதீரனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடைசிக்கட்ட ஓவர்களில் ஸ்லோயர் பந்துகளை வீசியதால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததாக கூறியுள்ள பதீரனா, டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உபயோகமாக இருந்தது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்