GROUND செண்டிமெண்ட் தொடருமா?அல்லது கணக்கை சரிசெய்யுமா ? களம் காணும் லக்னோ Vs பஞ்சாப்

x

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 11வது லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பஞ்சாப் அணி தாங்கள் ஆடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ வெற்றிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் லக்னோ 2 முறையும் பஞ்சாப் ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்