நகரவே நகராமல் RR - டாப் லிஸ்ட் யார் யார் எங்கு ?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் நேற்றைய போட்டியின் வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது.

தலா 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஹைதராபாத் நான்காம் இடத்திலும் உள்ளன. இதேபோல 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் லக்னோ ஐந்தாம் இடத்திலும், குஜராத் ஆறாம் இடத்திலும் உள்ளன. தலா 4 புள்ளிகளுடன் பஞ்சாப் ஏழாம் இடத்திலும் மும்பை எட்டாவது இடத்திலும் டெல்லி ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. ஒரே ஒரு போட்டியில் வென்றுள்ள பெங்களூரு 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான்

கடைசி இடத்தில் தொடரும் பெங்களூரு


Next Story

மேலும் செய்திகள்