பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...பெரும் சோகத்தில் மூழ்கிய ஷமி ரசிகர்கள்...

x

காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். அறுவை சிகிச்சை மேற்கொண்ட முகமது ஷமி தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் ஷமியால் பங்கேற்க இயலாது என ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்தும் காயம் காரணமாக ஷமி விலகியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்