இந்தியன் வெல்ஸ்-கோகோ காஃப் காலிறுதிக்கு தகுதி பெல்ஜிய வீராங்கனையை எளிதில் வீழ்த்தி அசத்தல்

x

மற்றொரு போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ காஃப் (COCO GAUFF) பெல்ஜிய வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸை(ELISE MERTENS) ஆறுக்கு பூஜியம், ஆறுக்கு இரண்டு என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்