டி20 உலக கோப்பை - வெளியான முக்கிய அறிவிப்பு

x

அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் 7 மைதானங்களிலும், அமெரிக்காவில் 3 மைதானங்களிலும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்